துருவ மற்றும் கடல் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நிறுவனம்: துருவ மற்றும் கடல் ஆராய்ச்சி மையம்
பணி: மெக்கானிக், எலக்ட்ரீசியன், கிரேன் ஆபரேட்டர், வெல்டர், குக், மல்டி டாஸ்கிங் ஸ்டாப்
காலிப்பணியிடங்கள்: பல்வேறு
சம்பளம்: மாதம் ரூ. 45,103
கல்வித்தகுதி: ITI/ Diploma
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 15.07.2021.
இந்த பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட எல்லா விபரங்களையும் தெளிவாக தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்க்கை அணுகவும்.
PDF Link & Apply Link : https://ncpor.res.in/upload/recruitme…