Categories
வேலைவாய்ப்பு

ITI/ Diploma முடித்தவர்களுக்கு…. ONGC நிறுவனத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

ஓஎன்ஜிசி பெட்ரோ கூட்டல் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Apprentice training
காலி பணியிடங்கள்: 52
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
வயது: 18 – 21
கல்வித்தகுதி: ITI/ Diploma
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 30.

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://apprenticeship India.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories

Tech |