பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம்; பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL)
பணியின் பெயர்; Trade Apprentice
பணியிடங்கள்; 1151
தகுதி: ஐடிஐ/டிப்ளமோ/ ஏதேனும் ஒரு டிகிரி
விண்ணப்பிக்கும் முறை; Online
சம்பளம்: ரூ.15000
கடைசி தேதி; 31.07.2022
மேலும் தகவலுக்கு https://www.powergrid.in/sites/default/files/SR%202.pdf?download=1