மத்திய அரசின் மின்சார நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Apprentice
காலி பணியிடங்கள்: 1151
கல்வி தகுதி: ITI, Diploma, Engineering
சம்பளம்: ரூ.11,000 – ரூ.15,000
வயது: 18- க்கு மேல்
தேர்வு: தகுதி பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்ப கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 31
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.powergrid.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.