தேசிய நீர்மின்சார கழகம் NHPC வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Trade apprentices
காலிப்பணியிடங்கள்: 19
எலக்ட்ரீசியன் – 10
பிளம்பர் – 02
பிட்டர் – 02
அசிஸ்டன்ட் – 04
கார்பெண்டர் – 01
கல்வித்தகுதி – ITI
விண்ணப்பிக்க கடைசி தேதி – 25.05.2021
வயது வரம்பு: 18 வயது முதல் 30 வரை
தேர்வு முறை: கல்வித்தகுதி
கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
https://www.nhpcindia.com/writereaddata/images/pdf/apprentice_notification_Uri-l.pdf