இந்திய கடற்படை ஆன்லைன் முறையில் டிரேட்ஸ்மேன் மேட் பதவிக்கு முன்னாள் கடற்படை பயிற்சியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர்: Indian Navy
பதவி : Group C Tradesman
காலிப்பணியிடங்கள் : 1531
கல்வித்தகுதி: ITI
சம்பளம்: Rs.18,000 – 56,900
விண்ணப்பிக்க கடைசி நாள் : 05.04.2022
இணையதள முகவரி :
https://www.jobcaam.in/wp-content/uploads/2021/09/indian-Navy.pdf