நல்ல ஆரோக்கியமான உணவுவே சிறந்த மருந்து அந்தவகையில் நமக்கு ஏற்படும் பயப்படக்கூடிய அளவிலான பெரிய நோய்களையும் வீட்டில் நாம் உட்கொள்ளும் சிறிய உணவு குணப்படுத்து.அந்த வகையில் இதய நோய்யால் அவதிப்படுவோர் :
செம்பருத்தி பூ 4
சர்க்கரை 2 ஸ்பூன்
லெமன் ஜூஸ் 1 ஸ்பூன்
ஆகியவற்றை எடுத்துக் கொண்டு செம்பருத்தி பூ , சர்க்கரை இரண்டையும் தண்ணீரில் கொதிக்கவைத்து லெமன் சாறு கலந்து குடித்தால் இதயத்துக்கு நல்லது. எளிய முறையில் இதய நோயை தவிர்க்கலாம்.