Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஐயங்கார் ஸ்டைல் எள்ளு சாதம் செய்வது எப்படி !!!

எள்ளு சாதம்

தேவையான பொருட்கள் :

சாதம் – 5  கப்

எள்ளு – 1/2 கப்

உளுந்தம்பருப்பு –  1/4  கப்

வரமிளகாய் – 8

பெருங்காயம் –  சிறிது

கறிவேப்பிலை –  தேவையானஅளவு

நல்லெண்ணெய் –  தேவையான அளவு

கடுகு – 1/4 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எள்ளுக்கான பட முடிவுகள்

செய்முறை :

முதலில் ஒரு  கடாயில்  வரமிளகாய் , உளுந்தம்பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும் . பின் எள்ளை தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும் . இவை ஆறியதும் கொரகொரப்பாக  அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி , கடுகு , கறிவேப்பிலை , பெருங்காயத்தூள் , அரைத்த பொடி ,  தேவையான உப்பு மற்றும் சாதம்  கலந்து கிளறினால் சுவையான எள்ளுசாதம் தயார் !!!

Categories

Tech |