சமண சமயத்தை வளர்ப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த தீர்த்தங்கரர்களின் பெயர்கள்
- ரிசபதேவர் (ஆதிநாதர்)
- அஜிதநாதர்
- சம்பவநாதர்
- அபிநந்தநாதர்
- சுமதிநாதர்
- பத்மபிரபா
- சுபர்சுவநாதர்
- சந்திரபிரபா
- புஷ்பதந்தர்
- சீதளநாதர்
- சிரேயன்சுவநாதர்
- வசுபூஜ்ஜியர்
- விமலநாதர்
- அனந்தநாதர்
- தருமநாதர்
- சாந்திநாதர்
- குந்துநாதர்
- அரநாதர்
- மல்லிநாதர்
- முனீஸ்வரநாதர்
- நமிநாதர்
- நேமிநாதர்
- பார்சுவநாதர்
- மகாவீரர்
தீர்த்தங்கரர் என்றால் என்ன?
இறைவன் நிலையை பெற்றவர்கள் வழிபாட்டுக்குரியவர்கள் என்றும் சமண சமய மதம் கூறுகின்றது. இவர்கள் ஞான நிலையை அடைந்த பின்னர் இவர்களுடைய சிலைகளை தமிழ் கோவில்களில் வைத்து அவர்களை வணங்கி வருகின்றனர்.