Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த படத்தின் மூலம் ஜெயம் ரவியின் ஆசை நிறைவேறியது….!!!

Image result for ஜெயம் ரவிஇந்தப் படத்தில்நடித்தது எனக்கு பெருமையாக இருக்கிறது. நானும் அரசியலை பாலோவ் செய்து கொண்டு தான் இருக்கிறேன். அதற்காகத்தான் தேர்தலில் ஓட்டும் போடுகிறேன். ஆனால் நான் எந்த கட்சியிலும் இல்லை. நான் தனிப்பட்ட எந்த நபரையும் ஆதரிக்கவில்லை என்று ஜெயம் ரவி கூறியுள்ளார்.

Categories

Tech |