Categories
தேசிய செய்திகள்

JEE தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் திடீர் உயர்வு…. தேர்வர்களுக்கு ஷாக் நியூஸ்…..!!!!

இந்தியாவில் மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஐஐடி, B.E, NID படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமை JEE என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றது. அவ்வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஜே இ இ நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில்  நடப்பாண்டு வரை ஆண்களுக்கு 650 ரூபாய் தேர்வு கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது அது ஆயிரம் ரூபாயாகவும், பெண்களுக்கு 325 ரூபாயாக இருந்த கட்டணம் 800 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |