Categories
தேசிய செய்திகள் பல்சுவை

ஜார்கண்ட் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கான தேர்தல்: 3 ஆம் கட்ட வாக்குபதிவு தற்போது தொடங்கியது.

ஜர்காண்ட் சட்டப்பேரவைக்கான தேர்தல் 5 கட்டங்களாக நடைப்பெற்று வருகின்றன. இன்று 17 தொகுதிகளுக்கு 3 ஆம் கட்ட வாக்குபதிவு தொடங்கியுள்ளது. இதில் 12 தொகுதிகள் மாவேஸ்யிஸ்ட் அச்சுறுத்தல் உள்ள தொகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த தொகுதிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர், துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |