ஜியோ நிறுவனம் 5 திட்டங்களை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் தினமும் தரப்படும் டேட்டா லிமிட் கிடையாது. இதன்படி ரூ.127 க்கு 12 ஜிபி டேட்டா 15 நாட்களுக்கு வழங்கப்படும். ரூ.247 க்கு 25 ஜிபி டேட்டா 30 நாட்களுக்கு, ரூ.447 க்கு 50 ஜிபி டேட்டா 60 நாட்களுக்கு, ரூ.597 க்கு 75 ஜிபி டேட்டா 90 நாட்களுக்கு, ரூபாய் 2,367 க்கு 365 ஜிபி டேட்டா 365 நாட்களுக்கு வழங்கப்படும். இத்துடன் அன்லிமிட்டட் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories