Categories
வேலைவாய்ப்பு

JIPMER-ல் மாதம் ரூ. 44900 சம்பளத்தில்…. அருமையான வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

JIPMER-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள் 143

பதவி Nursing Officer, Medical Laboratory Technologist, Junior Engineer (Civil), Junior Engineer (Electrical), Technical Assistant in NTTC, Dental Mechanic, Anaesthesia Technician, Stenographer Grade II & Junior Administrative Assistant

சம்பளம் ரூ. 19,900 – ரூ. 44900

கடைசி தேதி 30.03.2022

வயது வரம்பு 27 முதல் 35

விண்ணப்பிக்கும் முறை Online

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்

https://www.google.com/url?q=https://jipmer.edu.in/sites/default/files/Detailed%2520Advertisement%2520of%2520Various%2520Gr%2520B%2520%2526%2520C%25202022.pdf&sa=D&source=hangouts&ust=1647061543686000&usg=AOvVaw3eNLWrJUTAurbki9SQVjme

விண்ணப்பிக்க

https://www.google.com/url?q=https://cdn.digialm.com/EForms/configuredHtml/827/74465/Registration.html&sa=D&source=hangouts&ust=1647061543686000&usg=AOvVaw0RmDljRzfsda8XGXEygkWv

Categories

Tech |