Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான  ஜீரா சாதம் சாப்பிடலாமா வாங்க ….!!

 

       ஜீரா சாதம்

 

தேவையான பொருட்கள்

அரிசி- ஒரு கிலோ

வெங்காயம்- 200 கிராம்

பச்சைப் பட்டாணி- 200 கிராம்

பூண்டு- 50 கிராம்

சீரகம்- 50 கிராம்

நல்லெண்ணெய்- 200 மில்லி

இஞ்சி- 50 கிராம்

உப்பு -தேவையான அளவு

Image result for ஜீரா சாதம்

 

செய்முறை

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் மற்றும் இஞ்சி-பூண்டு அரவையும் வெங்காயம் பாதி போட்டு வதக்கி தாளிக்கவும். அரிசி அளவில் ஒன்றுக்கு இரண்டு பங்கு தண்ணீர் விட்டு அரிசியை மூடி தமிழ் வைத்துவிடவேண்டும்.

                                          இப்பொது ஜீரா சாதம் ரெடி.

Categories

Tech |