இந்திய வானிலை துறையில் Scientist வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த பணிக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்திய வானிலை துறை ((India meteorological Department)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு
பணியின் பெயர்: Scientist
மொத்த காலியிடங்கள்: 54
கல்வித் தகுதி: Master Degree
வயது: 40 -50 ஆண்டுகள்
பணியிடங்கள்: இந்தியா முழுவதும்
சம்பளம்: ரூ.67,700/- முதல் ரூ.2,15,900/- வரை
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசி நாள்: 05.03.2021
கூடுதல் தகவல்களுக்கு கீழ்காணும் லிங்கை கிளிக் செய்யவும்.
https://internal.imd.gov.in/recruits/20210121_rec_52_1.pdf
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கீழ்காணும் லிங்கை கிளிக் செய்யவும்.
https://incois.gov.in/jobs/imd0121/home.jsp