Indian Pharmacopia Commission (IPC)இது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி : Technical Assistant , Associate, Research Scientist.
காலிப்பணியிடங்கள்- 239.
கல்வித்தகுதி: Pharm.D/MBBS/BDS,Master degree in Pharmacy.
சம்பளம்: ரூபாய் 26,250 முதல் ரூபாய் 40,000 வரை. விண்ணப்பிக்க கடைசி தேதி : அக்டோபர் 5.
மேலும் விரிவான விவரங்களுக்கு : http://www.Ipc.gov.In என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கவும்.