Categories
வேலைவாய்ப்பு

நெல்லை மக்களே….. தமிழ் தெரிந்தால் போதும்…… ரூ15,200 சம்பளம்….!!

திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது

பணியின் பெயர்: Cook மற்றும் Sweaper

மொத்த காலி பணியிடங்கள்: 33

வயது தகுதி:  18 முதல் 35 வரை

கல்வித்தகுதி: தமிழ் படிக்க எழுத தெரிந்தவர்கள்.

சம்பளம்: 15,700 ரூபாய் முதல்

இந்த பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் இருந்து பணிக்கான விண்ணப்ப படிவத்தை  பெற்று 12-1-2021 ஆம் தேதிக்குள் பதிவு அஞ்சல் மூலமாகவோ நேரடியாகவோ சென்று மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |