தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர்(GDS) பணிக்கு வேலை
காலி பணியிடங்கள் எண்ணிக்கை:3162
தகுதி: 10 வகுப்பு தேர்ச்சி,கம்ப்யூட்டர் பயிற்சி சான்றிதழ்( 10th,12th மற்றும் மேல் படிப்புகளில்(U.G,P.G) computer subject படித்திருந்தால் சான்றிதழ் அவசியம் இல்லை.
வேலை: கிராம அஞ்சலக அதிகாரி, கிராம தபால்காரர்..
வயது: 18 to 40
சம்பளம்:10,000 to 14500
தேர்வு : கிடையாது
மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்..
Apply செய்யும் முறை: online
NOTIFICATION- CLICK HERE TO DOWNLOAD- NOTIFICATION PDF FILE
Website: https://appost.in/gdsonline
Fees:Rs.100..(Exemption for Women,SC/ST candidates,and Physically handicapped persons)
Last date:30.09.20