நேற்று இந்திய கேப்டன் விராட் கோலி பிறந்தநாளையடுத்து பல்வேறு பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு ஏராளமான பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில் இந்திய அணியின் ஹிட் மேன் ரோஹித் சர்மாவும் தனது ட்வீட்_டர் பக்கத்தில் கோலி_க்கு வாழ்ந்து தெரிவித்தார். இதையடுத்து வாழ்த்து சொன்ன ஹிட் மேன் ரோஹித் சர்மாவுக்கு Thanks Rohit என்று கோலி நன்றி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ரசிகர்கள் வெறும் நன்றி மட்டும் தானா ? ஹிட் மேன்_னுக்கு ஏதும் ட்ரீட் கிடையாதா என்று கேள்வி எழுப்பி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Thanks Rohit
— Virat Kohli (@imVkohli) November 6, 2019