ஒலிம்பிக் பளு தூக்கல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுக்கு தங்கப்பதக்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் 49 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்ற சீன வீராங்கனை ஸோ ஸீகுய்குய்-க்கு ஊக்க மருந்து பயன்படுத்தியதாக வந்த புகாரை அடுத்து ஊக்க மருந்து சோதனை நடைபெறுவதால் மீராபாய் சானுவுக்கு தங்கபதக்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Categories