உத்தரகாண்ட் மாநிலத்தில் 18 வயது இளம்பெண் ஒருவர் பொருள் ஒன்றை வாங்குவதற்காக கடைக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த 35 வயதான கடைக்காரரை “அங்கிள்” என்று அழைத்துள்ளார். இதனையடுத்து அந்தப் பெண்ணை கடைக்காரர் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் கடைக்காரர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Categories