மின் இணைப்புடன் ஆதார் இணைப்பதற்கான அவகாசத்தை நீட்டிப்பது குறித்து இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவரிடம், மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டபோது,இது குறித்து இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் டிசம்பர் 31ம் தேதி உடன் அவகாசம் முடிவதால் முதல்வர் மு க ஸ்டாலின் உடன் கலந்தாலோசித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Categories