Categories
சினிமா தமிழ் சினிமா

JUST IN: இயக்குனர் எஸ்.பி முத்துராமனுக்கு கொரோனா உறுதி….

இந்தியாவில் தற்போது கொரோனா பரவலானது மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதனால் அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்கள் என பலரும் தற்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் கொரோனா அறிகுறிகளுடன் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை சார்பாக தெரிவிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |