Categories
உலகசெய்திகள்

JUST IN: இலங்கையில் இதுவரை 7 பேர் பலி…. பெரும் பதற்றம்….!!!!

இலங்கையில் மக்கள் போராட்டம் வலுக்கும் நிலையில், அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்சே  மகிந்த ராஜபக்சே வெளியேறினார். சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இலங்கையில் போராட்டகாரர்கள்- முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் மோதல் காரணமாக இமதுவ பிரதேச சபையின் தலைவர் ஏ.வி.சரத் குமார உள்பட இதுவரை 7 பேர் பலி  பலியாகியுள்ளனர். போராட்டக் களத்தில் இருந்த 220க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

Categories

Tech |