Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

JUST IN: ஒமைக்ரான்…. BCCI பரபரப்பு அறிவிப்பு…!!!!

தென்னாப்பிரிக்காவில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக இந்தியா – தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 17ஆம் தேதி தொடங்க இருந்த மூன்றாவது டெஸ்ட், 3 ODI மற்றும் 4 டி-20 தொடர்  ஒத்திவைக்கப்படும் என்று தொடர்ந்து செய்தி வெளியாகி வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |