கடவுளை யாரும் கண்ணால் பார்த்தது கிடையாது. ஆனால் கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு மக்கள் தங்களுடைய வேண்டுதல்களை கடவுளிடம் சொல்லி அதை கடவுள் நிறைவேற்றுவார் என்று நம்பிக்கையில் வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பாஸ்டர் பபுதேலி என்பவர் காசு கொடுத்தால் கடவுளை காட்டுகிறேன் என்று வடிவேலு பாணியில் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளார். அதில் 1 லட்சம் ரூபாய் கொடுத்தால் கடவுளை காட்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நூதன சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Categories