Categories
தேசிய செய்திகள்

JUST IN: குடியரசுத்தலைவரின் உடல்நிலையில் முன்னேற்றம்…. சிறப்பு வார்டுக்கு மாற்றம்…!!!

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதயக் கோளாறு காரணமாக டெல்லி எய்ம்ஸ்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சிறப்பு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |