தமிழக டிஜிபி சைலேந்திரபாபு குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, சட்டம்-ஒழுங்கு பராமரிப்பில் நாட்டுக்கு முன்மாதிரியாக இருப்பவர் டிஜிபி சைலேந்திரபாபு. ரவுடிகளின் அட்டகாசத்தை அடக்கி தமிழகத்தை அமைதிப் பூங்காவாக அவர் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் என்று பேசியுள்ளார்.
Categories