Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: சூளைமேடு சுரங்கப்பாதை மூடல்…. போக்குவரத்து மாற்றம்…!!!!

சென்னை நுங்கம்பாக்கம் சூளைமேடு சுரங்க பாதையில் ஒரு பாதி மூடப்பட்டுள்ளது. இதனால் அமைந்தகரையில் இருந்து வரும் வாகனங்கள் ஈகா சந்திப்பு – சேத்துப்பட்டு – ஸ்டெர்லிங் ரோடு வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |