சென்னை அருகே இலேசான நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னைக்கு வடக்கே 100 கிலோ மீட்டர் தொலைவில் திருப்பதியில் 3.6 ரிக்டரில் லேசான நில அதிர்வு காணப்பட்டது. திருப்பதியிலிருந்து 85 கிலோமீட்டர் வடகிழக்கில் அதிகாலை 1.10 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Categories