தமிழகத்தில் மேற்கொள்ளபட்டு வரும் தேசிய நெடுஞ்சாலை பணிகள் குறித்து பாரி.வேந்தர் எம்பி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய நிதின் கட்கரி, தமிழகத்தில் ரூ.39,863 கோடியில் 1487 கிலோமீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் முதற்கட்டமாக 20,411 கிலோ மீட்டர் நீளம் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளார்.
Categories