Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: தமிழகம் முழுவதும்…. 24 மணி நேரமும் தொடர்புக்கு…. அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முதல் கன மழை விடாமல் பெய்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளும் வகையிலான மருத்துவ உதவி எண்களை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, 044-29510400, 044-29510500, 944340496, 8754448477ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Categories

Tech |