நீலகிரி-குன்னுர் அருகே கடந்த 8ஆம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய விமானப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உட்பட 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்பு பணி மற்றும் சிகிச்சை உள்ளிட்ட உதவிகளை தக்க சமயத்தில் வழங்கிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், நீலகிரி மலைப்பகுதி கிராம மக்களுக்கு இந்திய விமானப்படை நன்றி தெரிவித்துள்ளது.
Categories