சமீபகாலமாக வடமாநிலங்களில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மேற்குவங்கத்தில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் உண்மை கண்டறியும் குழுவை பாஜக அமைத்துள்ளது. இதில் பாஜக தலைவர் ஜேபி நட்டா அமைத்த 5 பேர் கொண்ட குழுவில் குஷ்பு ,வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
Categories