Categories
மாநில செய்திகள்

JUST IN: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு…. சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கம்ப்யூட்டர் மூலம் டிசம்பர் 8ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையடுத்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வர்களுக்குத் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல் அனுமதிச் சீட்டு வெளியாகியுள்ளது .மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் உரிய ஆதாரங்களுடன் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரிக்குத் தேர்வு மையம் மாறுதல் சார்ந்து தங்கள் கோரிக்கைகளை – [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு டிசம்பர் 3 ஆம் தேதிக்குள் அனுப்பலாம்’ எனத் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |