Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: பிரபல ஆட்சியருக்கு கொரோனா…. மாவட்ட மக்கள் சோகம்…!!!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் நீலகிரி மாவட்டத்தை கொரோனாவில் இருந்து மீட்க கடும் கட்டுப்பாடுகளை விதித்தார். இவரது முயற்சியால் நீலகிரி மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 100 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த வாரம் அவருடைய மகனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து தற்போது அவருக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த மாவட்ட மக்கள் சோகத்தில் உள்ளனர்.

Categories

Tech |