ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்லுக்கு விபத்து ஒன்றில் கால் உடைந்துள்ளது. நேற்று இரவு தனது நண்பரின் வீட்டில் நடந்த பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டார் மேக்ஸ்வெல். அப்போது வீட்டின் பின்புறம் மேக்ஸ்வெல்லும் அவரது நண்பரும் தடுமாறி விழுந்துள்ளனர். இதில் மேக்ஸ்வெல்லின் காலில் முறிவு ஏற்பட்டது. இதனால் அடுத்த 3 மாதங்களுக்கு அவர் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருப்பார் என்று கூறப்படுகிறது.
Categories