மாற்றுத்திறனாளி வீராங்கனைகளை மற்ற வீராங்கனைகளுக்கு சமமாக நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செவித்திறன் குன்றியோர் சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மாற்றுத்திறனாளிகளை பாரபட்சமாக நடத்துவதை மத்திய, மாநில அரசுகள் தடுத்து மற்றவர்களுக்கு சமமாக அவர்களை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Categories