Categories
மாநில செய்திகள்

JUST IN: மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்…. அதிரடி அறிவிப்பு…!!!!

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது தமிழகத்திலும் பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. இதனால் பெரும் அச்சம்நிலவி வருகிறது. இந்த நிலையில் திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் முகக்கவசம் இல்லாமல் வெளியே வருபவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகர காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.

அதன்படி, திருநெல்வேலி மாநகரில் மாஸ்க் அணியாமல் பொது இடங்களில் சுற்றித் திரிபவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிப்பது மட்டுமல்லாமல்  மாஸ்க்குகளையும் வழங்கி போலீசார் எச்சரித்து வருகின்றனர்.

Categories

Tech |