கார்த்திக் நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்தில் நடித்திருந்த பஞ்சவர்ணம் பாட்டி காலமானார்.
அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான படம் பருத்திவீரன். இந்தப்படத்தில் பஞ்சவர்ணம் பாடி நடித்திருந்தார். பருத்திவீரன் படத்தில் கார்த்திக்கு அப்பத்தாவாக முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இந்நிலையில், இவரது மறைவுக்கு கார்த்தி,” அவரின் பாசமான குரலும், வெள்ளந்தி சிரிப்பும் இன்றும் என் கண்முன்னே நிற்கிறது” என இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.