சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் மழை நிவாரணம், டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து அமைச்சர் பெரியசாமி தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கை உள்ளிட்டவை குறித்து பேச உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
Categories