Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: முதல்வர் ஸ்டாலின்- தெலுங்கானா முதல்வர் சந்திப்பு…!!!!

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்துள்ளார்.ஹைதராபாத் அருகே லட்சுமி நரசிம்ம சாமி கோவில் திறப்பு விழாவிற்கு முக ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |