வேலூர் மாவட்டத்தில் நவ-29அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலநடுக்கமானது வேலூர் மாவட்டத்தில் இருந்து 59 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.6 என்று பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலையில் பேரணாம்பட்டு அருகே 2வது முறையாக நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.