Categories
மாநில செய்திகள்

JUST IN: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…. எந்தெந்த மாவட்டம்….? இதோ லிஸ்ட்….!!!!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலகl கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதியில் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 1 முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களில் இன்று மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்

Categories

Tech |