ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளனை அடிப்படையாகக் கொண்டு தங்களையும் சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என நளினி மற்றும் ரவிச்சந்திரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவின் விசாரணையானது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர் கவாய், பி.வி நாகரத்னா அமர்வு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
Categories