Categories
மாநில செய்திகள்

JUST NOW : “இளநிலை பொறியாளர் தேர்விலும் முறைகேடா “..?

கடந்த ஆண்டு நடந்த  இளநிலை பொறியாளர் (ஆர்கிடெக்ட்) தேர்விலும் முறைகேடு நடந்தது அம்பலம்.

 

கடந்த ஆண்டு  TNPSC  இளநிலை பொறியாளர் தேர்வு 32 மையங்களில் நடைபெற்றது . இதில் சென்னை மையத்தில் தேர்வு எழுதிய 77% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இதில் தேர்வான 33 பேரில் 28 பேர்  ஒரே மையத்தில் தேர்வு எழுதியது  வெளிச்சத்துக்கு வந்துள்ளது .  இந்நிலையில் ஆர்கிடெக் தேர்விலும் முறைகேடு நடந்ததா என்ற கோணத்தில் CBCID விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

Categories

Tech |