Categories
சினிமா தமிழ் சினிமா

“கதை சொல்லியாச்சு” ஓகே மட்டும் சொன்னா போதும்…. தளபதி விஜயின் பதிலுக்காக காத்திருக்கும் பிரபல இயக்குனர்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தற்போது ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

Comali director pradeep ranganathan official next movie with ags entertainment | Galatta

இதனையடுத்து கோமாளி படத்தின் இயக்குனர் பிரதீப் நாகராஜன் சமீபத்திய பேட்டி ஒன்றில், தான் விஜய்க்கு கதை கூறி இருப்பதாகவும், வரும் காலங்களில் நிச்சயம் அவருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இருக்கிறது எனவும் கூறியுள்ளார். பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த ‘லவ் டுடே’ சமீபத்தில் ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |