தமிழ் சின்னத்திரையின் பிரபல சீரியல் நடிகை ஆன மகாலட்சுமி கடந்த மாதம் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் கடந்த மாதம் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர்.இந்த செய்தி இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பலரும் இவர்களை விமர்சித்து வந்த நிலையில் அனைவருக்கும் பல பேட்டிகள் மூலம் இருவரும் தொடர்ந்து விளக்கம் அளித்து வந்தனர்.
அதன் பிறகு இருவரும் அவ்வபோது வெளியில் செல்லும் பல புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வந்தனர்.இப்படி இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் மகாலட்சுமி காரின் முன்பு கியூட்டாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.ஆனால் அந்த புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்கள் கருத்து கூறும் கமெண்ட்ஸ் செக்மெண்டை எடுத்துள்ளார்.
அதில் யாரும் கமாண்ட் செய்யாதவாறு செட்டிங் செய்ததை இணையத்தில் அப்ப புகைப்படத்தை பகிர்ந்து கிண்டல் செய்து வருகிறார்.அப்படி ரசிகர்கள் மீது ஏன் இவ்வளவு பயம் என ரசிகர்கள் பலரும் கேலி செய்து வருகிறார்கள். இதனால் அந்த செட்டிங்கை நீக்கி விட்டு கருத்துக்கள் கூறும் வகையில் மீண்டும் ஆன் செய்துள்ளார் மகாலட்சுமி. அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க