Categories
தேசிய செய்திகள்

JUSTIN: இனி புகைப்படம் மற்றும் வீடியோ பதிவேற்றம் செய்ய முடியாது….  ட்விட்டர் அதிரடி….!!!!

இனி தனிப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியாது என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: டுவிட்டரில் ஏற்கனவே தனி நபர்களின் தொலைபேசி எண்கள், முகவரி மற்றும் அடையாள சான்றிதழ் போன்றவற்றை பதிவேற்றம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனிப்பட்ட படம் அல்லது வீடியோவை பகிர்வதற்கு குறிப்பிட்ட நபர்கள் சம்மதிக்காத காரணத்தினால் அவற்றை அகற்ற போவதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இனி தனிப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ பதிவேற்றம் செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |